இடுகைகள்

ஜூலை, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், திருநாகேஸ்வரம்

படம்
கடவுள்ஆசீர்வாதம் பரிபூரணம்மாக இருப்பதால் தான் எங்களது வலைதளத்தை பார்க்க வந்துள்ளீர்கள். இதற்குமேல் உங்களுக்கு நல்ல நேரமே, உங்கள் ஜாதகத்தை பார்த்து ஏன்? எப்படி? எப்போது? விபரம் அறிந்து வளமுடன் வாழ தொடர்புகொள்ளவும் +91-9842574435, 9442040112 அ ருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், திருநாகேஸ்வரம் மூலவர் : நாகேஸ்வரர், நாகநாதர் உற்சவர் : - அம்மன்/தாயார் : பிறையணி வானுதலாள் (கிரிகுஜாம்பிகை தனி சன்னதி) தல விருட்சம் : செண்பகம் தீர்த்தம் : சூரியதீர்த்தம் ஆகமம்/பூஜை : - பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் புராண பெயர் : திருநாகேச்சுரம் ஊர் : திருநாகேஸ்வரம் மாவட்டம் : தஞ்சாவூர் மாநிலம் : தமிழ்நாடு பாடியவர்கள்: சுந்தரர் தேவாரப்பதிகம் அரைவிரி கோவணத்தோடு அரவார்த்தொரு நான்மறைநூல் உரைபெரு கவ்வுரைத்தன்று உகந்தருள் செய்ததென்னே வரைதரு மாமணியும் வரைச்சந்த கிலோடும் உந்தித் திரைபொரு தண்பழனத் திருநாகேச் சரத்தானே. -சுந்தரர் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 29 வது தலம். திருவிழா: மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனிஉத்திரம், திருக்கார்த்திகை. கார்த்திகை...